பேச்சு:இந்திய வாக்காளர் குழு
Appearance
இந்திய வாக்காளர் குழு என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இந்திய யாப்பு 55 விதியின் படி 1971 கணக்கெடுப்பே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது என்று ஆங்கில விக்கி கட்டுரையில் ஒருவர் பின்னூட்டமிட்டுள்ளார். விபரம் அறிந்தவர்கள் திருத்தவும் -- மாகிர் (பேச்சு) 01:25, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]